மொனராகலை எதிமலை பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் 62 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்று போது அங்கிருந்த குளவி கூடு கலைந்ததில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 62 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட அனைவரும் தற்போது சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிமலை பொலிஸார் குறிப்பிட்டனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]