பிரபல சிங்களப் பாடகரும் சிங்கள திரைப்பட நடிகருமான ரோனி லீச் நேற்று தனது 65 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பேர்ன் நகரில் சங்கீதக் கச்சேரியொன்றில் கலந்துகொள்ளச் சென்றிருந்த வேளையில் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு நோயினால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.