பாகுபலிக்காக பல பாலிவுட் படங்களை உதறி தள்ளிய எமி ஜாக்ஸன்
இந்திய சினிமாவே அதிர்ந்து போகும் அளவிற்கு ஹிட் அடித்தது பாகுபலி. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பிரமாண்டமாக தயாராகி வருகின்றது.
இந்நிலையில் எமி ஜாக்ஸன் பாகுபலி-2வில் நடிக்கிறாரா? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது, ஆனால், நீங்கள் நினைப்பது போல் ஏதுமில்லை.
பாகுபலி நாயகன் பிரபாஸ் அடுத்து நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க எமி ஜாக்ஸன் கமிட் ஆகியுள்ளார், இதற்காக பல பாலிவுட் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம்.