Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதல்- 15 பேர் பலி!

March 4, 2019
in News, Politics, World
0
பாகிஸ்தானின் பலுசிஸ்தான்  மாகாணத்தில் உள்ள சட்டார் எனும் பகுதியில்  அந்நாட்டு ராணுவ வீரர்கள் பயணித்த வாகனத்தின் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில்  15 பேர் உயிரிழந்தனர், பலத்த காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இந்த தாக்குதலுக்கு  ” பலூச் விடுதலை புலிகள் ” எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர்  மீரான் பலூச், ” பாகிஸ்தான் ராணுவ வாகனத்தின் மீது  கனரக  ஆயுதங்கள் மற்றும்  ராக்கெட் மூலம் 2 மணி நேரத்திற்கு தாக்குதல் நடத்தப்பட்டது ” என தெரிவித்துள்ளார்.

Previous Post

தென் கொரியாவுடன் ராணுவ பயிற்சி நடத்தப்படாது – டிரம்ப் அறிவிப்பு

Next Post

எப் – 16 ரக விமானத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியதா ?

Next Post

எப் - 16 ரக விமானத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியதா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures