Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பஸ் சாரதிகளின் விடுமுறைகள் ரத்து- போ.மு.அ.

December 22, 2019
in News, Politics, World
0

நத்தார் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களின் நலன் கருதி இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் சாரதிகள், நடத்துனர்கள் ஆகியோரின் விடுமுறைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தவகையில், 26 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 1 ஆம் திகதி வரை இவர்களது விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு மேலும் கூறியுள்ளது.

இதேவேளை, பதுளை -கொழும்புக்கு இடையில், 24 ஆம் 27 ஆம் மற்றும் 29 ஆம் திகதிகளில் விசேட ரயில் சேவைகள் இடம்பெறும் எனவும் அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

Previous Post

சிறைக்குள் பாயில் உறங்கும் சம்பிக்க !

Next Post

சிறைச்சாலைக்கு சென்ற உறுப்பினரால் குழப்ப நிலைமை

Next Post

சிறைச்சாலைக்கு சென்ற உறுப்பினரால் குழப்ப நிலைமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures