ஹமாசின் தாக்குதலில் பல அமெரிக்கர்கள் கொல்லபட்டுள்ளனர் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இது குறித்த விபரங்களை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ள அவர் அமெரிக்கா இஸ்ரேலிற்கு வழங்கவுள்ள இராணுவஉதவி குறித்த தகவல்கள் இன்று வெளியிடப்படும் எனவும்; குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலிற்கு என்னதேவையே அதனை வழங்குவதே எங்களின் முதல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.