Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பரிசின் 45 நகரங்களில் செம்மஞ்சள் எச்சரிக்கை

February 5, 2018
in News, World
0
பரிசின் 45 நகரங்களில்   செம்மஞ்சள் எச்சரிக்கை

இன்று திங்கட்கிழமை நண்பகலுக்கு பின்னதாக நாடு முழுவதும் 47 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகளவான பனிப்பொழிவு இடம்பெறு எனவும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் கோரப்பட்டுள்ளனர்.

பரிஸ் உட்பட இல்-து-பிரான்சுக்குள் அனைத்து மாவட்டங்களும், பரிசின் புறநகர் பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

தவிர,

Yonne,
Loiret,
Eure-et-Loire,
Orne,
Mayenne,
Sarthe,
Loir-et-Cher,
Cher,
Nièvre,
Allier,
Saone -et-Loire,
Indre,
Indre-et-Loire,
Maine-et-Loire,
Loire-Atlantique,
Vendée,
Deux-Sèvres,
Vienne,
Creuse,
Haute-Vienne,
Puy -de-Dôme,
Loire,
Rhone,
Cantal,
Corrèze,
Haute-Loire,
Aveyron,
Lozère
Ardèche

உள்ளிட்ட 47 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வாரத்தின் வியாழக்கிழமை மிக மோசமான பனிப்பொழிவு இடம்பெறும் எனவும், கடுமையான குளிர் நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

வாக்காளர் அட்டை குறைகள் – தெரிவத்தாட்ச்சி அலுவலரை நாடவும்

Next Post

இலங்கையில் அதிசயம் எறும்புண்ணி மீட்பு

Next Post
இலங்கையில் அதிசயம் எறும்புண்ணி மீட்பு

இலங்கையில் அதிசயம் எறும்புண்ணி மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures