Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பரிசின் 17 மாவட்டங்களுக்கு அடை மழை எச்சரிக்கை!!

August 8, 2018
in News, Politics, World
0
பரிசின் 17 மாவட்டங்களுக்கு அடை மழை எச்சரிக்கை!!

இன்று புதன்கிழமை நண்பகலுக்கு பின்னதாக 17 மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும், மிக மோசமான மின்னல் தாக்குதல்கள் இடம்பெறும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று வாரங்களாக பிரான்சை வாட்டி எடுத்த கடும் வெப்பம் இன்றோடு முடிவுக்கு வருகின்றது. 40°c வரை நீடித்த வெபம் தற்போது 32°c க்கு உள்ளாக குறைந்துள்ளது. ஆனால் அந்த மோசமான காலநிலையை தற்போது மழை ஆட்கொண்டுள்ளது. Météo France இன்று 17 மாவட்டங்களில் அடை மழை, மின்னர் தாக்குதல்கள் மற்றும் புயல்காற்று இடம்பெறும் என தெரிவித்து, செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Gironde,
Landes,
Pyrénées-Atlantiques,
Lot-et-Garonne,
Dordogne,
Corrèze,
Haute-Vienne,
Creuse,
Cantal,
Puy-de-Dôme ,
Allier,
Haute-Loire,
Ardeche,
Drome,
Gard,
Vaucluse,
Bouches-du-Rhone

ஆகிய மாவட்டங்களில் கடும் மழை இடம்பெறும் எனவும், போக்குவரத்து மற்றும் மின்சாரம் தடைப்படவும் வாய்ப்புகள் உண்டு எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous Post

கலைஞர் உயிரிழப்பை வெடிகொழுத்தி கொண்டாடிய முல்லைத்தீவு மக்கள்…!!!

Next Post

தொடரூந்து நிலையத்தில் குவிந்த 1,500 வரையான பயணிகள்!!

Next Post

தொடரூந்து நிலையத்தில் குவிந்த 1,500 வரையான பயணிகள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures