Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

பயிற்சியாளர் அவதாரம் எடுக்கும் ஸ்மித்!

August 23, 2017
in Sports
0
பயிற்சியாளர் அவதாரம் எடுக்கும் ஸ்மித்!

தென்னாப்பிரிக்காவில் தொடங்க இருக்கும் டி20 குளோபல் லீக் தொடரில் பங்கேற்கும் பெனோனி ஜால்மி அணியின் பயிற்சியாளராக, கிரேம் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல் தொடரைப் போலவே எட்டு அணிகள் பங்கேற்கும் டி20 குளோபல் லீக் தொடரை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. வரும் நவம்பர் மாதம் தொடங்கும் இந்தத் தொடரில் பங்கேற்கும் கேப்டவுன் நைட்ரைடர்ஸ் அணியை, பாலிவுட் பிரபலம் ஷாரூக் கான் விலைக்கு வாங்கியுள்ளார். இந்தத் தொடரில் பங்கேற்கும் பெனோனி ஜால்மி அணியின் தலைமைப் பயிற்சியாளராக கிரேம் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். துணைப் பயிற்சியாளராக ஜெஃப்ரி டோயானா நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் லீக்கில் பங்கேற்கும் பெஷாவல் ஜால்மி, அணியின் உரிமையாளரான ஜாவேத் அஃப்ரிடியே இந்த அணிக்கும் உரிமையாளர். கடந்த 2014-ம் ஆண்டில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற ஸ்மித், முதன்முறையாக பயிற்சியாளராகப் பணியாற்ற இருக்கிறார். தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான கிரேம் ஸ்மித், அந்த அணிக்காக 117 டெஸ்ட், 197 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 33 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்தத் தொடரில் பங்கேற்கும் ஸ்டெல்லன்போஸ் மோனார்க்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் ஃபிளமிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

Previous Post

42 பந்துகளில் சதமடித்து அசத்திய அஃப்ரிடி!

Next Post

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்

Next Post
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

பண முதலீட்டு மோசடியை விவரிக்கும் நடிகர் அஜய் நடிக்கும் ‘மதுர மோசடி’

பண முதலீட்டு மோசடியை விவரிக்கும் நடிகர் அஜய் நடிக்கும் ‘மதுர மோசடி’

November 24, 2026
கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் தின பதாகைகள் அகற்றம்

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் தின பதாகைகள் அகற்றம்

November 23, 2026
நடிகர் முகேன் ராவ் நடிக்கும் ‘நிறம்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

நடிகர் முகேன் ராவ் நடிக்கும் ‘நிறம்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

November 23, 2026
பிள்ளையான் பெயரில் கைதான திரிபோலி கொலைக்குழு உறுப்பினர்

கிழக்கில் 5 பேர் கொலை: பிள்ளையானுக்கு டிச. 07 வரை விளக்கமறியல் நீடிப்பு!

November 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures