ஏப்ரல் பயங்கரவாத தாக்குதல் குறித்து, முன்னாள் அமைச்சர்களான ரவுப் ஹக்கீம் மற்றும் சிறாத் பதியுதீன்ஆகியோரிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வினர் இதனை இன்று -23- திங்கட்கிழமை நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்

