Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பத்தொன்பது வயது இளைஞனுக்கு நேர்ந்த சோகம் – அதிர்ச்சியில் கிராம மக்கள்

February 28, 2019
in News, Politics, World
0

கோண்டாவில் மேற்கு நந்தாவிலை சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .

பாரவூர்திகளில் வரும் இரும்பு பொருள்களை இறக்கும் வேலை செய்யும் இவர் நேற்றைய தினம் உடுவில் பகுதியில் தனது வழமையான பணிக்கு சென்றுள்ளார் .பாரவூர்தியில் கொண்டு வரப்பட்ட இரும்பு கம்பிகளை இறக்க தயாரான போது – பாரவூர்தி கதவுகளை திறந்த இளைஞன் மீது பொரிந்து விழுந்த கம்பிகள் அவரை குத்தி கிழித்து சம்பவ இடத்திலேயே உயிரை பறித்துள்ளது .

இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

பணியாளர் மீது அக்கறை இல்லாது தான்தோன்றித்தனமாக வேலை வாங்கும் இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விசனம் அடைகின்றனர் .

Previous Post

குவைத்தில் 30 இலங்கையர்கள் நிர்க்கதி

Next Post

பாகிஸ்தான் ராணுவத்தை நினைத்துப் பெருமிதம் கொள்வதாக ஷாகித் அஃப்ரிடி ட்விட்

Next Post

பாகிஸ்தான் ராணுவத்தை நினைத்துப் பெருமிதம் கொள்வதாக ஷாகித் அஃப்ரிடி ட்விட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures