Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பத்தேவெவ பகுதியில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

February 13, 2020
in News, Politics, World
0

சூரியவெவ , பத்தேவெவ பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 27 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பண கொடுக்கல் வாங்கல் தொடர்பில் உயிரிழந்தவரின் சகோதரராலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த இளைஞர், சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous Post

காவலர்கள் இல்லை – கொழும்பு சிறைக்குள் அடிதடி

Next Post

குடிவரவு குடியகல்வு சட்டத்தில் திருத்தம்

Next Post

குடிவரவு குடியகல்வு சட்டத்தில் திருத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures