கடந்த 250 ஆண்டுகால பிரிட்டன் வரலாற்றில் பதவியில் இருக்கும்போதே திருமணம் செய்யும் முதல் பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் இருக்கப் போகிறார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும், அவரது காதலியும் தங்களது முதல் குழந்தையை விரைவில் எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளனர். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கேரி சைமண்ட்ஸ் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

தற்போது கேரி சைமண்ட்ஸ் கர்ப்பிணியாக இருப்பதாகக் கூறியுள்ள போரிஸ் ஜான்சன், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது கேரி சைமண்ட்ஸ் கர்ப்பிணியாக இருப்பதாகக் கூறியுள்ள போரிஸ் ஜான்சன், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது கேரி சைமண்ட்ஸ் கர்ப்பிணியாக இருப்பதாகக் கூறியுள்ள போரிஸ் ஜான்சன், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், 250 ஆண்டுகால பிரிட்டன் வரலாற்றில் பதவியில் இருக்கும்போதே திருமணம் செய்யவிருக்கும் முதல் பிரதமர் என்ற பெருமையை போரிஸ் ஜான்சன் பெறவுள்ளார். இதன் மூலம், 250 ஆண்டுகால பிரிட்டன் வரலாற்றில் பதவியில் இருக்கும்போதே திருமணம் செய்யவிருக்கும் முதல் பிரதமர் என்ற பெருமையை போரிஸ் ஜான்சன் பெறவுள்ளார்.
இதன் மூலம், 250 ஆண்டுகால பிரிட்டன் வரலாற்றில் பதவியில் இருக்கும்போதே திருமணம் செய்யவிருக்கும் முதல் பிரதமர் என்ற பெருமையை போரிஸ் ஜான்சன் பெறவுள்ளார்.