Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

படைப்புழுக்களின் தாக்கம் – சோள பயிர்ச் செய்கையாளர்களுக்கான நட்டஈடு

February 23, 2019
in News, Politics, World
0

படைப்புழுக்களின் தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான சோள பயிர்ச் செய்கையாளர்களுக்கான நட்டஈடு எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

படைப்புழு தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

படைப்புழுக்களின் தாக்கம் காரணமாக அம்பாறை மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மொனராகலை உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

Previous Post

யாழ் மாநகரம் தமிழருக்கு மட்டும் சொந்தமானதல்ல!

Next Post

ஐம்பது இலட்சம் முதலாம் பரிசு NEPL போட்டி – யாருக்கு பரிசு

Next Post

ஐம்பது இலட்சம் முதலாம் பரிசு NEPL போட்டி - யாருக்கு பரிசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures