பொதுஜனபெரமுனவிற்குள் பசிலின் வருகை கறையான் புற்றெடுக்க பாம்பு குடிபுகுந்ததைப் போன்றது – விஜயதாச
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் பசில் ராஜபக்சவின் வருகை கறையான் புற்றெடுக்க பாம்பு குடி புகுந்ததைப் போன்றது என விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்சவும் உதய கம்மன்பிலவும் ஏனையவர்களுமே பொதுஜன பெரமுனவை உருவாக்கினார்கள். பசில் கட்சியை பதிவு செய்வதற்காக மாத்திரம் இலங்கைக்கு வந்தார் என விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கட்சியின் உருவாக்கத்திற்கு இன்னுமொரு குழுவே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]