நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ஜெம் நிறுவனம் கைவிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெடுவாசலுக்கு பதிலாக வேறு இடம் வழங்கக்கோரி மத்திய அரசுக்கு ஜெம் நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது.