இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் நெடுந்தீவில் உள்ள எட்டு வட்டாரங்களில் இதுவரை நான்கு வட்டாரங்களை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு வட்டாரத்தில் முன்னிலையாகவுள்ளது.