Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நெடுங்­கே­ணி­யில் விபத்து – சித­றி­யது மீன் வாக­னம்!!

February 5, 2018
in News, Politics, World
0
நெடுங்­கே­ணி­யில் விபத்து – சித­றி­யது மீன் வாக­னம்!!

முள்­ளி­வளை – நெடுங்­கேணி சாலை­யில் விவ­சா­யி­கள் நெல்­லைக் கொட்­டிக் காய­வி­டு­வ­த­னால் ஏற்­பட்ட இட­நெ­ருக்­கடி கார­ண­மாக இரண்டு வாக­னங்­கள் நேருக்­கு ­நேர் விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளன.

இந்­தச்­சம்­ப­வம் முள்­ளி­வளை – ஆறாம்­கட்­டைப் பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் இரவு 7.00 மணி­ய­ள­வில் இடம்­பெற்­றுள்­ளது. இது­தொ­டர்­பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது:

முல்­லைத்­தீ­வில் இருந்து கட­லு­ணவு வகை­களை ஏற்­றிச்­சென்ற கூலர்­ரக வாக­ன­மும் வவு­னி­யா­வில் இருந்­து­வந்த சிறி­ய­ரக பாரம் ஏற்­றும் ஊர்­தி­யும் நேருக்­கு­நேர் மோதிக்­கொண்­டன.

இதன்­போது இரண்டு ஊர்­தி­க­ளும் சேத­மா­கின. எனி­னும், இதில் பய­ணம் செய்த சாரதி உள்­ளிட்­ட­வர்­கள் தெய்­வா­தீ­ன­மாக காயங்­க­ளின்றி உயிர்­தப்­பி­யுள்­ள­னர்.
இர­வு­நே­ரத்­தில் இரண்டு வாக­னங்­க­ளும் நேருக்­கு­நேர் மோதிக்­கொண்­ட­தில் கட­லு­ண­வு­களை ஏற்­றிச்­சென்ற வாக­னத்­தில் இருந்த மீன்­வ­கை­கள் நாலா­பு­ற­மும் சித­றின. மற்­றைய வாக­ன­மும் பலத்த சேத­ம­டைந்­தது. இந்­தச் சம்­ப­வம் குறித்து முள்­ளி­வளை பொலி­ஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­னர்.

இது இவ்­வா­றி­ருக்க, முள்­ளி­வளை தெற்கு விவ­சா­யி­க­ளுக்கு நெல்­கா­ய­வி­டு­வ­துக்கு போதி­ய­ளவு தளங்­கள் இல்லை. இத­னால் விவ­சா­யி­கள் பலர் தாங்­கள் அறு­வ­டை­செய்த நெல்லை ஆறாம்­கட்­டைப்­ப­கு­தி­யில் உள்ள சாலை­க­ளில் கொட்­டிக் காய­வி­டு­கின்­றார்­கள்.

சாலை­க­ளில் நெல் காய­விட அனு­மதி இல்லை. இருந்­த­போ­தும் முல்­லைத்­தீவு – ஒட்­டு­சுட்­டான் சாலை­யில் கூழா­மு­றிப்­புத் தொடக்­கம் புளி­யங்­கு­ளம் வரை­யான பகு­தி­க­ளி­லும், முள்­ளி­வளை ஆறாம்­கட்­டைப் பகு­தி­யி­லும், நெடுங்­கேணி சாலை­க­ளி­லும் விவ­சா­யி­கள் நெல்­லைக் காய­வி­டு­கின்­றார்­கள்.

இப்­ப­கு­தி­யில் நெல் காய­வி­டப்­ப­டும் தளங்­கள் இருந்­தh­லும் ஒரே­நே­ரத்­தில் பலர் பெருந்­தொ­கை­யான நெல்­லைக் காய­வி­ட­மு­டி­யாத நிலை காணப்­ப­டு­கின்­றது. இத­னா­லேயே விவ­சா­யி­கள் சாலை­களை நாடு­கின்­ற­னர்.

சில கிரா­மங்­க­ளில் இன்­ன­மும் தளங்­கள் அமைத்­துக் கொடுக்­கப்­ப­ட­வில்லை. முள்­ளி­வளை ஆறாம் கட்­டைப்­ப­கு­தி­யில் சாலை­யின் ஒரு­ப­கு­தி­யில் நெல் காய­வி­டப்­பட்­டுள்­ளது. அண்­மைக்­கா­ல­மாக ஆறாம்­கட்­டைப் பகு­தி­யில் தொடர்ச்­சி­யான விபத்­து­கள் இடம்­பெற்று வரு­கின்­றமை குறிப்­பிடத்­தக்­கது.

Previous Post

நீர் விநியோக சபை ஊழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பு

Next Post

ம.வி.மு தோ்தல் காரியாலயம் தீ வைப்பு

Next Post

ம.வி.மு தோ்தல் காரியாலயம் தீ வைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures