விஜய் தொலைக்காட்சியின் ‘நீயா நானா’ புகழ் கோபிநாத் கனடாவின் Toronto விமான நிலையத்தில் வந்திறங்கி உள்ளார்.
14-01-2023 சனிக்கிழமையன்று ஸ்காபுறோ சீ;னக் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ள ‘நிகழ்ச்சிக்கான ரிக்கட்டுக்களை www.universe.com இணையவழி ஊடாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

நிகழ்ச்சிக்கான $50 $20 ரிக்கட்டுக்களை நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.
Easy24News.com – at Chinese Cultural Centre Of Greater Toronto, 5183 Sheppard Ave E, Scarborough, ON M1B 5Z5