அனிதா குடும்பத்துக்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மாணவி அனிதா குடும்பத்துக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என அவர் கூறியுள்ளார்.மேலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு முயற்சி செய்யும் என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.









