Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நிலுவையிலுள்ள சுமார் 8 இலட்சம் வழக்குகள்

February 20, 2020
in News, Politics, World
0

நாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றங்களாலேயே குறித்த வழக்குகள் பிற்போடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் சுமார் 26 ஆயிரம் கைதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், குறித்த சிறைச்சாலைகளில் 12 ஆயிரம் பேருக்கான இட வசதிகளே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

நாடாளுமன்ற அமர்வுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன

Next Post

3 ஆண்டுகள் நிறைவு – கிளிநொச்சியில் உறவுகள் போராட்டம்

Next Post

3 ஆண்டுகள் நிறைவு – கிளிநொச்சியில் உறவுகள் போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures