நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டுமென அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மாலபேயில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
நடைபெற்ற முடிந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அனைத்துக் கட்சிகளும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வது தொடர்பிலேயே பிரசாரங்களை மேற்கொண்டதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.