Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்பதால் தனக்கு பிரதமரை தீர்மானிக்கும் அதிகாரம் உண்டு- மைத்ரி அதிரடி

November 15, 2018
in News, Politics, World
0
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்பதால் தனக்கு பிரதமரை தீர்மானிக்கும் அதிகாரம் உண்டு- மைத்ரி அதிரடி

நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறி கரு ஜயசூரிய நடந்து கொண்டுள்ளதாகவும் எனவே தான் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லையெனவும் பதில் அளித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 122 பேரின் கையொப்பத்துடன் தமக்கு அனுப்பப்பட்ட கடிதமும் உத்தியோகபூர்வ ரீதியில் உறுதிப்படுத்தப்படாத ஒன்று எனவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி எனும் அடிப்படையில் தனக்கே முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கிறது எனவும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளவருக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லையெனவும் மைத்ரி மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

மஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்

Next Post

கட்சி மாறிய அமைச்சர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள்

Next Post

கட்சி மாறிய அமைச்சர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures