Monday, September 22, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நிறை­வே­றிய தீர்­மா­னங்­க­ளுக்கு என்ன நடந்­தது : சி .தவராசா

June 4, 2018
in News, Politics, World
0
நிறை­வே­றிய தீர்­மா­னங்­க­ளுக்கு என்ன நடந்­தது : சி .தவராசா

யாழ்ப்­பாண மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டங்­க­ளில் கடந்த காலங்­க­ளில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­க­ ளுக்கு என்ன நடந்­தது என்று வடக்கு மாகாண எதிர்­க்கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

யாழ்ப்­பாண மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டம் இன்று நடை­பெ­ற­வுள்­ளது. மக்­கள் பிர­தி­ நி­தி­க­ளி­ட­மி­ருந்து, பிரச்­சி­னை­கள், யோச­னை­கள், தீர்­மா­னங்­கள் யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தி­னால் கோரப்­பட்­டி­ருந்­தன.

வடக்கு மாகாண எதிர்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா தான் சமர்­பித்­துள்ள பிரச்­சி­னை­யாக, கடந்த கால ஒருங்­கி­ணைப்­புக் கூட்­டங்­க­ளில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­க­ளுக்கு என்ன நடந்­தது, அவற்­றுக்கு என்ன முடிவு காணப்­பட்­டுள்­ளது என்ற கேள்­வியை எழுப்­பி­யுள்­ளது.இந்த விட­யம், இன்­றைய ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் எடுத்­துக் கொள்­ளப்­பட்டு ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.

Previous Post

பிணைமுறி விவகாரம் 12,500 மில்­லி­யன் ரூபா மோசடி !!

Next Post

யாழ். மாவட்டத்தின் இரண்டாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை

Next Post

யாழ். மாவட்டத்தின் இரண்டாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures