Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Event

நிரோதினி பரராஜசிங்கம் ஆசிரியையின் வீட்டில் ஒரு சந்திப்பு

November 5, 2022
in Event, News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நிரோதினி பரராஜசிங்கம் ஆசிரியையின் வீட்டில் ஒரு சந்திப்பு

நிரோதினி பரராஜசிங்கம் ஆசிரியையின் வீட்டில் ஒரு சந்திப்பு! கனடா உங்களை அன்புடன் வரவேற்கின்றது !! Welcome to Canada, Dr. A. Kaliyamurthy, Key note speaker at the Tamil Mirror Gala, on Nov 6, 2022 at 4 pm, at Chinese Cultural Center, Toronto ….Easy24News.com

Easy 24 News

புலம்பெயர் மண்ணில் கலை வளர்க்கும் நிரோதினி பரராஜசிங்கம்

புலம்பெயர்ந்து தஞ்சமடைந்த தமிழர்களின் ஓய்வற்ற வாழ்க்கையில் கலைத் தேவைகளை பூர்த்தி செய்பவர்கள் உன்னதமாக மதிக்கப்பட வேண்டியவர்கள் ஆவர். அந்த வகையில் பிரபல நடன ஆசிரியர் நிரோதினி பரராஜசிங்கம் அவர்களும் குறிப்பிடத்தக்கவர்.

இவர் புலம்பெயர் தேசத்தில் தமிழரின் பண்பாட்டு கலையான நடனத்தை புதிய தலைமுறையினருக்கு கற்பித்து அந்தக் கலையின்பால் பெரும் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் சாதனையையும் ஏற்படுத்தி வருகிறார்.

எளிமையும் பேராற்றலும் கொண்ட இவர்மீது இன்றைய இளைய தலைமுறை கலை மாணவர்கள் பெரும் மதிப்பும் பற்றும் கொண்டிருப்பது இவரின் விளம்பரமற்ற நடனக் கலையாளுமைக்கு தக்க சான்றாக அமைகின்றது.

முறைப்படி நடனத்தைப் பயின்று அந்தத் துறையில் பெரும் ஆளுமையாக தன்னை வளர்த்து இப்போது அந்தக் கலையை புலம்பெயர் தேச தமிழ் தலைமுறைகளுக்கு விதைக்கும் நிரோதினி அவர்களுக்கும் நிரோ டான்ஸ் கிரியேசன்ஸ் அமைப்பிற்கும் எமது வாழ்த்துக்கள்.

இந்த இணைப்பில் சென்று நிரோதினி அவர்களின் யூடியூப் சனலில் அவரது ஆற்றுகையை கண்டுகளிக்குமாறு நண்பர்கள் மற்றும் உறவுகளை அன்புரிமையுடன் அழைத்து நிற்கிறேன்.

நிரோதினி பரராஜசிங்கம் அவர்களின் ஆற்றுகை

Previous Post

மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு

Next Post

வவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் பஸ் மோதி விபத்து 3 பேர் பலி; 17 பேர் படுகாயம்

Next Post
கடந்த 24 மணி நேரத்தில் வாகன விபத்துக்களினால் 9 பேர் பலி!

வவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் பஸ் மோதி விபத்து 3 பேர் பலி; 17 பேர் படுகாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures