நாளை விஜய்யின் அடுத்த அதிரடி?
வில்லனாக ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள், சண்டைக்காட்சிகள் ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்டு விட்டது.
தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நாளை தொடங்கவுள்ளதாம், இதில் விஜய் கலந்துக்கொள்ள இருக்கின்றார் என கூறப்படுகின்றது