தாயின் தகவலையடுத்து காணாமல்போன நான்கு வயது மகளை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் – நிலபெம்ம கிராமத்தில் காணாமல்போன் 4 வயது நிரம்பிய மகள் தொடர்பில் பொலிஸாருக்கு தாயார் தகவல் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் குறித்த கிராமத்தில் கலாஓயாவில் காணாமல்போன நான்கு வயது சிறுமியை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் சுழியோடிகளின் உதவியுடன் ஈடுபட்டுள்ளனர்.
புத்தளம் நெலபெம்ம பகுதியில் காணாமல் போன 4 வயது சிறுமியின் தாய் தெரிவித்த தகவல்களின் படி கலா ஓயாவில் தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

