எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள லிட்ரோ நிறுவனம், ஜூலை மாதத்தில் மாத்திரம் இதுவரை 5 கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு இம்மாத இறுதிக்குள் மேலும் 6 கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.