Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுங்கள்!!

November 14, 2018
in News, Politics, World
0
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுங்கள்!!

சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு விசேட அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

தேசிய பாதுகாப்புச் சபை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு (13) கூடியுள்ளது. இதன்போதே இந்த அறிவுறுத்தலை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்.

Previous Post

பாராளுமன்ற கலைப்பு வர்த்தமானி விசாரணை: நீதிபதிகளை அதிகரிக்க கோரிக்கை

Next Post

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடக்கும்- சனத் பூஜித

Next Post
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடக்கும்- சனத் பூஜித

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடக்கும்- சனத் பூஜித

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures