நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலும், ஏனைய பகுதிகளிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.