ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் தலைவர்கள் இன்று(10) பங்கேற்கவுள்ளனர்.

ஆய்வு
சர்வகட்சி அரசு சம்பந்தமாகவும் இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளது.
அத்துடன் விமல் வீரவன்ச, வாசுதேவ உட்பட 9 சுயாதீன கட்சிகளின் கூட்டமும் இன்று நடைபெறவுள்ளது.

ஆதரவு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உட்பட மலையக கட்சிகள் சர்வகட்சி அரசுக்கு முழு ஆதரவை வெளியிட்டுள்ளன.