Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நாடளாவிய ரீதியில் பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்

April 3, 2022
in News, Sri Lanka News
0
மறுசீரமைக்கப்பட்ட 200 பஸ்கள் மீண்டும் சேவைக்கு

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகள் நேற்று மாலை 6 மணியுடன் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தூர மற்றும் குறுகிய தூர சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பேருந்து சேவைகள் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

இலங்கை முழுவதும் இன்று மாலை 6 மணியிலிருந்து திங்கட் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று மாலை 6 மணிக்கு நடைமுறைக்கு வரும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 04 திங்கட்கிழமை காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.easy24news.com/2022/04/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

அமைதியான முறையில் எதிர்ப்பு வௌியிடும் உரிமை இலங்கையர்களுக்கு உள்ளது | அமெரிக்க தூதுவர்

Next Post

இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கம்

Next Post
இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கம்

இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures