Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வரும் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி

February 18, 2019
in Cinema
0

ஊமைவிழிகள், இணைந்தகைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் அருண் பாண்டியன். வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தராக உள்ளார். இவருக்கு 3 மகள்கள் அதில் கடைசி மகள் கீர்த்தி பாண்டியன். இவர் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். கடந்த 3 வருடமாக தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்களில் நடித்து வந்தார். இதுவரை 20 நாடகங்களில் நடித்துள்ளார். தற்போது சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

எதிர்நீச்சல், காக்கி சட்டை படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஹரீஷ் ராம் இயக்கும் படத்தில் கனா தர்ஷன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார்.

“எங்கள் குடும்பமே கலை குடும்பம்தான். அப்பா நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர். நானும் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் அவருக்கு உதவியாக இருந்தேன். நடிப்பு மேல் இருந்த ஆர்வத்தில் முறைப்படி நடிப்பு கற்று நாடகங்களில் நடித்தேன். திடீரென சினிமா வாய்ப்பு வந்தது நடிகை ஆகிவிட்டேன். என்கிறார் கீர்த்தி பாண்டியன்.

Previous Post

‘வர்மா’ படத்தை இயக்கப் போகும் கிரியாசா

Next Post

தமிழ் படத்தில் இலங்கை மாடல் அழகி

Next Post

தமிழ் படத்தில் இலங்கை மாடல் அழகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures