நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. பூதப்பாண்டி, அழகிய பாண்டியபுரம், தடிக்காரன்கோணம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.