Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நளினி ரட்ணராஜா நீக்கப்பட்டுள்ளார் நளினி ரட்ணராஜா நீக்கப்பட்டுள்ளார்

March 12, 2020
in News, Politics, World
0

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட இருந்த நளினி ரட்ணராஜா நீக்கப்பட்டுள்ளார்.

முகநூலின் ஊடாக பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வரும் நளினி மீது பல்வேறு அதிருப்திக்கள் இருந்தன.

இதன்காரணமாகவும் கட்சி உறுப்பினர் அல்லாத ஒருவருமாக உள்ள நளினிக்கு நாடாளுமன்ற வேட்பாளர் நியமனம் வழங்கும் முடிவுக்கு கடும் எதிர்ப்பு வெளியானது.

இதனையடுத்து அவரை வேட்பாளராக்கும் முடிவு கைவிடப்பட்டுள்ளது.

Previous Post

செட்டிகுளம் நேரியகுளம் சந்தியில் விபத்து

Next Post

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பூரண ஹர்த்தால்

Next Post

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பூரண ஹர்த்தால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures