Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நயன்தாரா படத்தில் கவுதம், யாஷிகா

February 9, 2020
in Cinema
0

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நயன்தாராவுடன் ஊர்வசி, ஆர்.ஜே.பாலாஜி, மவுலி என பலர் நடிக்கின்றனர். இவர்களுடன் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் ஆகியோரும் சிறப்பு வேடத்தில் இணைந்துள்ளனர். ஆர்.ஜே.பாலாஜி, கவுதம் கார்த்தியுடன் தான் எடுத்த போட்டோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் யாஷிகா ஆனந்த்.

Previous Post

பகிடிவதை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் – இராதாகிருஷ்ணன்

Next Post

பின்னணி பாடகரான ரோபோ சங்கர்

Next Post

பின்னணி பாடகரான ரோபோ சங்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures