நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு கலால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, நத்தார் தினமான எதிர்வரும் 25 ஆம் திகதி மதுபானசாலைகள் மூடப்படும் எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.