Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நடுவானில் தாயின் மடியில் உயிர் துறந்த சிறுவன்!!

November 17, 2018
in News, Politics, World
0

சவுதி அரேபியாவில் இருந்து விமானத்தில் இந்தியாவுக்கு திரும்பி கொண்டிருந்த 4 வயது சிறுவன நடுவானில் தாயின் மடியில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த நான்கு வயதுடைய சிறுவன் தனது குடும்பத்தாருடன் புனித பயணமாக சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்குச் சென்றுள்ளார். பின்னர் குடும்பத்தாருடன் விமானத்தில் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளான்.

விமானம்புறப்பட்ட 45 நிமிடத்தில் சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டது. பின்னர் உடல்நிலை மோசமாக தாயின் மடியிலேயே உயிரிழந்தான். இதையடுத்து விமானமானது அவசர அவசரமாக அபுதாபியில் தரையிறக்கப்பட்டது. இதன் பின்னர் சிறுவனின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டதாக அங்குள்ள இந்திய தூதர் தெரிவித்தார்.

Previous Post

பலாத்காரமாக அரசாங்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது – பிரதமர்

Next Post

பறிபோகின்றது வியாழேந்திரனின் எம்.பி. பதவி!

Next Post

பறிபோகின்றது வியாழேந்திரனின் எம்.பி. பதவி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures