Friday, August 29, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

நடிகைகள் நடிப்பையும் தாண்டி என்னென்ன தொழில் செய்கிறார்கள் தெரியுமா?

September 24, 2016
in Cinema, News
0

நடிகைகள் நடிப்பையும் தாண்டி என்னென்ன தொழில் செய்கிறார்கள் தெரியுமா?

 நடிகைகள் ஒரு படத்தில் நடித்தாலே ரூ. 6 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள்.

ஆனால் அவர்கள் நடிப்பதோடு விடாமல் சினிமாவை தாண்டி சில தொழில்களும் செய்து வருகின்றனர். தற்போது நாயகிகள் என்னென்ன தொழில் செய்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

  • நயன்தாரா – ரியல் எஸ்டேட் பிஸினஸ்
  • த்ரிஷா – ரியல் எஸ்டேட் பிஸினஸ்
  • தமன்னா – ஒயிட் கோல்ட் நிறுவனம் மூலம் தங்க வியாபாரம்
  • அனுஷ்கா ஷெட்டி – ரியல் எஸ்டேட் பிஸினஸ்
  • சமந்தா – ரியல் எஸ்டேட் பிஸினஸ்
  • டாப்ஸி – கல்யாண வேலைகள் சார்ந்த தொழில்
  • நமீதா – குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்யும் தொழில்
  • காஜல் அகர்வால் – ரியல் எஸ்டேட் பிஸினஸ்
  • பிரணிதா – ஓர் நட்சத்திர ஹோட்டலில் பங்குதாரராக உள்ளார்
  • சிம்ரன் – ஹோட்டல் வைத்துள்ளார்
  • ஹன்சிகா – தான் சம்பாதித்த பணத்தில் ஒரு இடம் வாங்கி குழந்தைகளுக்கு ஆதரவு அளித்து வருகிறார்
  • அம்பிகா, ராதா – நட்சத்திர ஓட்டல் பிஸினஸ்
  • இலியானா – ஆடை வடிவமைப்பு பிஸினஸ்
Did you know Actresses what they doing beyond
advertisement
Previous Post

பிரபல நடிகரின் மகனை காதலிக்கிறாரா ஸ்ருதிஹாசன்- கசிந்த தகவல்

Next Post

அதர்வா நடிப்பில் மீண்டும் தனிஒருவன் கூட்டணி

Next Post

அதர்வா நடிப்பில் மீண்டும் தனிஒருவன் கூட்டணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures