ரோஜா கூட்டம், ஏப்ரல் மாதத்தில் தொடங்கி எக்கச்சக்க படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஸ்ரீகாந்த். அவரது பல படங்களை ரசிகர்களை கவர்ந்தாலும் அவர் படிப்படியாக மார்க்கெட் இழந்து தற்போது குணச்சித்திர வேடங்க்ளில் மட்டும் நடித்து வருகிறார்.
கடைசியாக அவர் சுந்தர் சியின் காபி வித் காதல் படத்தில் அண்ணன் ரோலில் நடித்து இருந்தார்.
மகன் போட்டோ
ஸ்ரீகாந்துக்கு வந்தனா உடன் திருமணம் 2008ல் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். ஸ்ரீகாந்தின் மகன் ஆஹில் தற்போது13 வயதை தொட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீகாந்தின் மகன், மகள் என எல்லோரும் இருக்கும் புகைப்படங்கள் இதோ..




