Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நடிகர் ஷேன் நிஹாம் நடிக்கும் புதிய படத்திற்கான பிரத்யேக அறிவிப்பு

March 20, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
நடிகர் ஷேன் நிஹாம் நடிக்கும் புதிய படத்திற்கான பிரத்யேக அறிவிப்பு

மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் பான் இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகரான ஷேன் நிஹாம் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தினை பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

‘#ஷேன் 27 ‘ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் சாகர் உடகண்ட்லா இயக்குகிறார். துவாரகேஷ் மற்றும் அபூர்வன் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மாதவ் மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ்குமார் தயாரிக்கிறார்.

‘ மெட்ராஸ்காரன் ‘, ‘பல்டி’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த மலையாள நடிகரான ஷேன் நிஹாம் நடிக்கும் புதிய படத்தை தெலுங்கு இயக்குநர் இயக்குவதால்… இந்தத் திரைப்படம் பான் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.

Previous Post

யாழ். வரும் ஐரோப்பிய பிரதிநிதிகள் செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ளதாக தகவல்!

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures