சென்னையில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிகர் கமல் திடீர் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். அரசியல் பிரவேசித்த பின்னர் ரஜினியும் கமலும் முதன்முறையாக சந்திக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.