Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நடிகராக மாறும் இயக்குனர்

December 16, 2019
in Cinema
0

அமீரின் நாற்காலி படத்தில் இயக்குனர் சுப்ரமணியன் சிவா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் திருடா திருடி ,பொறி ,யோகி ஆகிய படங்களை இயக்கியவர் ஆவார். மௌம் பேசியதே படத்தின் மூலம் திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அமீர். இவர் அடுத்து ராம் என்ற படத்தை இயக்கினார். தாய் மகன் அன்பை சொல்லும் படமாக இப்படம் இருந்தது இது பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து நடிகர் கார்த்திக்கின் அறிமுகப்படமான பருத்திவீரனை இயக்கினார்.

இப்படத்தில் நடித்தற்காக பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது. இப்படத்தின் மூலம் பெரிதும் பேசப்படும் இயக்குனர்களில் ஒருவரானார். இதையடுத்து சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் உருவான யோகி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படத்தினால் இயக்குனராக இருந்த அமீர் நடிகராக மாறினார்.

இவர் கடைசியாக வடசென்னை படத்தில் ராஜன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் அவரின் நடிப்பு ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. ராஜன் கதாபாத்திரத்தில் நடித்ததை அடுத்து ஒரு முக்கிய அரசியல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அமீர். வி.இஸட்.துரை இயக்கும் இந்த படத்திற்கு நாற்காலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியிடபட்டது தற்போது இந்த படத்தில் இயக்குனர் சுப்ரமணியன் சிவா நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இவர் திருடா திருடி ,பொறி ,யோகி ஆகிய படங்களை இயக்கியவர் ஆவார்.

வி.இஸட்.துரை, சமுத்திரகனியை வைத்து ஏமாளி என்ற படம் இயக்கி உள்ளார். அடுத்ததாக இவர் சுந்தர் சியை வைத்து இருட்டு படத்தை இயக்கி உள்ளார். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது இவர் நாற்காலி படத்தை இயக்கி வருகிறார். வடசென்னை படத்தில் தனுசுக்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில் அமீர் நடித்து அசத்தி இருப்பார். அதே போல் நாற்காலி படத்திலும் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் ரசிகர்கள் அமீரை எதிர்பார்க்கின்றனர்.

Previous Post

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தலைவராக அசோக் பதிரகே நியமனம்

Next Post

என்னோட தளபதி, சூப்பர் ஸ்டார், தல, உலகநாயகன்..

Next Post

என்னோட தளபதி, சூப்பர் ஸ்டார், தல, உலகநாயகன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு கூட்டம்

July 10, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026
பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

July 9, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

July 9, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures