Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

த.தே .கூ பிரதிநிதித்துவம் பெரும் பிரதேச சபை விபரங்கள்

February 18, 2018
in News, Politics, Uncategorized, World
0

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆட்சி அமைக்க உரிமை கோரி­யுள்ள சாவ­கச்­சேரி பிர­தேச சபை­யின் தவி­சா­ள­ராக கந்­தையா வாம­தே­வன் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளார். உப தவி­சா­ள­ராக செல்­வ­ரத்­தி­னம் மயூ­ரன் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளார். இவர்­கள் 4 ஆண்­டு­க­ளுக்­கும், தவி­சா­ளர், உப­த­வி­சா­ளர்­க­ளா­கத் தொடர்­வார்­கள் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சாவ­கச்­சேரி பிர­தேச சபை­யின் 28 ஆச­னங்­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு 13 ஆச­னங்­க­ளைக் கைப்­பற்றி, அதி­கூ­டிய ஆச­னங்­க­ளைப் பெற்ற தனிக் கட்­சி­யாக உள்­ளது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆட்சி அமைக்க உரிமை கோரி­யுள்ள வலி.மேற்­குப் பிர­தேச சபை­யின் தவி­சா­ள­ராக தர்­ம­லிங்­கம் நட­னேந்­தி­ரன் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளார். உப தவி­சா­ள­ராக வேல்­லையா சச்­சி­தா­னந்­தன் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளார். இவர்­கள் 4 ஆண்­டு­க­ளுக்­கும், தவி­சா­ளர், உப­த­வி­சா­ளர்­க­ளா­கத் தொடர்­வார்­கள் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வலி.மேற்­குப் பிர­தேச சபை­யின் 25 ஆச­னங்­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு 9 ஆச­னங்­க­ளைக் கைப்­பற்றி, அதி­கூ­டிய ஆச­னங்­க­ளைப் பெற்ற தனிக் கட்­சி­யாக உள்­ளது.
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆட்சி அமைக்க உரிமை கோரி­யுள்ள வலி.தெற்­குப் பிர­தேச சபை­யின் தவி­சா­ள­ராக கரு­ணா­க­ரன் தர்­சன் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளார். உப தவி­சா­ள­ராக தியா­க­ராஜா பிர­காஷ் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளார். இவர்­கள் 4 ஆண்­டு­க­ளுக்­கும், தவி­சா­ளர், உப­த­வி­சா­ளர்­க­ளா­கத் தொடர்­வார்­கள் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வலி.தெற்­குப் பிர­தேச சபை­யின் 30 ஆச­னங்­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு 11 ஆச­னங்­க­ளைக் கைப்­பற்றி, அதி­கூ­டிய ஆச­னங்­க­ளைப் பெற்ற தனிக் கட்­சி­யாக உள்­ளது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆட்சி அமைக்க உரிமை கோரி­யுள்ள வலி.தென்­மேற்­குப் பிர­தேச சபை­யின் தவி­சா­ள­ராக அந்­தோ­னிப்­பிள்ளை ஜெப­நே­சன் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளார். உப தவி­சா­ள­ராக ஆறு­மு­கம் சின்­னையா கணே­ச­வேல் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளார். இவர்­கள் 2 ஆண்­டு­க­ளுக்கு தவி­சா­ளர், உப­த­வி­சா­ளர்­க­ளா­கத் தொடர்­வார்­கள் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அடுத்த இரண்டு ஆண்­டுக்­க­ளுக்­கும் உரிய தவி­சா­ளர் மற்­றும் உப­த­வி­சா­ளர்­கள் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் நேற்­றைய கூட்­டத்­தில் தெரிவு செய்­யப்­ப­ட­வில்லை.

வலி.தெற்கு மேற்­குப் பிர­தேச சபை­யின் 28 ஆச­னங்­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு 12 ஆச­னங்­க­ளைக் கைப்­பற்றி, அதி­கூ­டிய ஆச­னங்­க­ளைப் பெற்ற தனிக் கட்­சி­யாக உள்­ளது.
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆட்சி அமைக்க உரிமை கோரி­யுள்ள கர­வெட்­டிப் பிர­தேச சபை­யின் தவி­சா­ள­ராக முதல் இரண்டு ஆண்­டு­க­ளுக்­கும் தங்­க­வே­லா­யு­தம் ஐங்­க­ர­னும், மூன்­றா­வது ஆண்­டுக்கு கந்­தன் பரஞ்­சோ­தி­யும், நான்­கா­வது ஆண்­டுக்கு கந்­தர் பொன்­னை­யா­வும் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

உப தவி­சா­ள­ராக முத­லா­வது ஆண்­டுக்கு கந்­தர் பொன்­னை­யா­வும், இரண்­டா­வது ஆண்­டுக்கு கந்­தர் ரத்­தி­ன­மும், மூன்­றா­வது ஆண்­டுக்கு நாக­ரத்­தி­னம் மகா­தே­வ­னும் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­னர். நான்­கா­வது ஆண்­டுக்­கு­ரிய உப­த­வி­சா­ளர் தெரிவு செய்­யப்­ப­ட­வில்லை.

கர­வெட்­டிப் பிர­தேச சபை­யின் 31 ஆச­னங்­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு 9 ஆச­னங்­க­ளைக் கைப்­பற்றி, அதி­கூ­டிய ஆச­னங்­க­ளைப் பெற்ற தனிக் கட்­சி­யாக உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

Previous Post

சிவனொளிபாதமலையில் போதைபொருள்

Next Post

சுசில் பிரேமஜயந்தவுடன் 20 பேர் மகிந்தவுடன் இணைவு

Next Post

சுசில் பிரேமஜயந்தவுடன் 20 பேர் மகிந்தவுடன் இணைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures