எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலக்கம் அடங்கிய வர்த்தமானி இன்று வெளியாகியுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலில், தேர்தலில் போட்டயிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கம் தொடர்பான விடயங்கள் உள்ளடங்கப்பட்டுள்ளது ,அந்தவகையில் த.தே.கூட்டமைப்பு வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் வெளியாகியுள்ளன .
01. ம.சுமந்திரன்.
02. இ.ஆனோல்ட்..
03. இ.சசிகலா.
04. ஈ.சரவணபவான்.
05. த.சித்தார்த்தன்.
06. கு சுரேந்திரன்.
07. பா.கஜதீபன்.
08. மாவை.சேனாதிராயா.
09. வே.தபேந்திரன்.
10. சி.சிறீதரன்

