Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தோழியின் தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி!

July 30, 2018
in News, Politics, World
0

மலேசியாவில் உள்ள Kelantan என்ற நகரம் பொருளாதார நிலையில் பின்தங்கிய நகரம் ஆகும்.

இந்த நகரில் குழந்தைகள் திருமணம் அதிகமாக நடைபெறுகிறது. Norazila(14) மற்றும் Ayu (11) ஆகிய இருவரும் சிறுவயதில் இருந்தே தோழிகள்.

தோழிகளாக இருந்த இவர்களது வாழ்வில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. காரணம், Norazila வின் தந்தையை Ayu மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.

தந்தை Che Abdul Karim – க்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தை Norazila தனது பேஸ்புக்கில், எனது உயிர்த்தோழி தற்போது எனது தாயாகியுள்ளார், எனது தந்தைக்கும் எனது தோழிக்கும் திருமணம் நடந்துவிட்டது என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு அனைவரது கவனத்தையும் பெற்றதையடுத்து, Che Abdul Karim மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டதையடுத்து, குழந்தைகள் பாலியல் வன்புணர்வு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Previous Post

2 மணி நேரத்தில் 150 பில்லியன் டொலரை பறிகொடுத்த பேஸ்புக்!

Next Post

அமெரிக்காவில் விமானப் பயணிகளின் நடவடிக்கைகள் ரகசியமாக கண்காணிப்பு

Next Post

அமெரிக்காவில் விமானப் பயணிகளின் நடவடிக்கைகள் ரகசியமாக கண்காணிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures