தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி அதிகாரசபை தலைவராக நசீர் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து அவர் குறித்த நியமனத்தை இன்று பெற்றுக்கொண்டுள்ளார்.
நசீர் அஹமட் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

