Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது

March 31, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளத.

இன்று மட்டும் 07 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சற்றுமுன்னர் அறிவிப்பினை விடுத்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் இன்று பூரண குணமடைந்துள்ளதுடன் மொத்தம் 16 பேர் நாடு முழுவதும் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

நாடளாவிய ரீதியில் கொரோனா பரிசோதனை

Next Post

தாயக மக்களை பட்டினிச் சாவிலிருந்து காப்பது ஒவ்வொரு புலம்பெயர் மக்களதும் அமைப்புகளதும் வரலாற்றுக் கடமையாகும்…!

Next Post
தாயக மக்களை பட்டினிச் சாவிலிருந்து காப்பது ஒவ்வொரு புலம்பெயர் மக்களதும் அமைப்புகளதும் வரலாற்றுக் கடமையாகும்…!

தாயக மக்களை பட்டினிச் சாவிலிருந்து காப்பது ஒவ்வொரு புலம்பெயர் மக்களதும் அமைப்புகளதும் வரலாற்றுக் கடமையாகும்...!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures