Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தொடர்ச்சியாக 6 நாட்களுக்கு ஊரடங்கு

April 1, 2020
in News, Politics, World
0

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை 6 மணிக்கு கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நீக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இந்த நிலையில் இவ்வாறு மீள அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி காலை 6 மணி வரையில் நீடிக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Previous Post

மரண சடங்குகளில் மத கோட்பாடுகளை விட மருத்துவ ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்

Next Post

அடுத்த வாரம் நாடாளுமன்றம் – கூடும் என்கிறது ஐ.தே.க

Next Post

அடுத்த வாரம் நாடாளுமன்றம் - கூடும் என்கிறது ஐ.தே.க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures