இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகள் நேற்று 17 நிறைவடைந்துள்ளதாக அவ்வணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தேவை ஏற்படின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் விசாரணைகளுக்காக, அழைக்கப்படுவார் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.